×

நாட்டின் உள்கட்டமைப்பில் மிக பெரிய திட்டமான ''கதி சக்தி''திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி..!

டெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பில் மிக பெரிய திட்டமான கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தித்தத்தினார். நாட்டின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு கதி சக்தி திட்டம் மூலம் அடித்தளமிடப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


Tags : Modi , The country's infrastructure, plan, '' Kathi Shakti '', Prime Minister Modi ..!
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...